Poயம்
- Navin Kumar
- Jul 24, 2020
- 1 min read
என்றோ ஒரு நாள். ஓரக் கண்ணால். அவள் என்னை பார்த்தால்.
Falling for her, for any guy, should just be natural.
வெண்ணிலாவும் அவள் முகம் கண்டு தலை குனியும்.
If fish symbolizes beauty, she is a walking aquarium.
பார்வையால், சிரிப்பால், நடையால். என்னை கவர்ந்தால்.
In short, she is a mesmerizer, overall.
பார்த்த உடன் ஏற்றி விட்டால் என்னுள் ஓரி காதல் திரி.
Ah, I am in love, writing poem is just customary.
அன்று வரை நான் காணாத பல விஷயங்களின் தொடக்கம்.
Wondering if that day, again would ever come?
அவள் போல் இன்னொருத்தி இன்று வரை பார்க்க வில்லை.
Telling this from my heart, i don’t have to lie.
எப்போதும் அவள் ஞாபகம். செய்வதில்லை ஒரு வேலை வெட்டி.
With all the hope that i would get another opportunity.
ஒரு முறை பார்த்ததற்கே போனேனே இப்படி மயங்கி.
Give me another chance, for eternity, i will feel lucky.
P.S:
If you like this post,
Social Message: இலக்கியம் மொழிக்கு அப்பாற்பட்ட ஒரு விஷயம்.
If you don’t like,
Social Message: தமிழும் Englishum கலந்த Poem இவ்ளோ Comedya இருக்கே. பேசும் போது… ?
Comments